உறுப்பினர் சேர்க்கை
பிரபலமான தேடல்கள் (Popular Searches):
மாநில மாநாடு உறுப்பினர் அட்டை விவசாயிகள் நலம் இளைஞரணி கட்சி தேர்தல் அறிக்கை

உறுப்பினர் சேர்க்கை

புதிய பாரதம் கட்சியில் இணைந்து புதிய தமிழகத்தை உருவாக்குவோம்!

நமது இன்றைய வாழ்வின் தரம்
எதிர்கால சந்ததியினருக்கு உரம்

அனைவரின் தேவைக்கும் நம்மிடம் உள்ளது
தனிமனித ஆசைக்கு அது போதாது

தேச முன்னேற்றம் செல்வத்தில் இல்லை
மக்களின் வாழ்க்கை தரத்தில் உள்ளது

உறுப்பினராக இணையுங்கள் ➔
Puthiya Bharatham Leaders & Crowd
Education Farmers Patriotism Community Education Farmers Patriotism Community
Leadership Visionary Leader Historical Leaders Family and Future Leadership Visionary Leader Historical Leaders Family and Future
சமூக பொறுப்புணர்வு
❝

கல்வி பயிலும் காலத்திலேயே சகமனிதர்களையும், சட்டங்களையும் மதித்து, சமூகத்தை எப்படி பொறுப்பு உணர்வோடு அணுகவேண்டும் என்ற அடிப்படை அறிவும், அறநெறிகளும் ஒருவரது இயல்பிலேயே இருக்கவேண்டும்.

❝

ஒருவர் குற்றவாளியாக ஆன பின்பு அவரை தண்டிப்பதைவிட, தவறான பாதையில் செல்வதற்கு முன்பாகவே அம்மனிதரை சரிசெய்துவிட வேண்டும். தேசம் சமூக சிக்கல்களில் இருந்து முழுமையாக மீள்வதற்கு இதுவே சிறந்த வழி.

எங்களை பற்றி

புதிய பாரதம் கட்சியின்
வரலாறு மற்றும் நோக்கம்

புதிய பாரதம் கட்சி சமூக நீதி, சமத்துவம் மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் ஜனநாயக இயக்கமாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், விவசாயிகளின் பாதுகாவலனாகவும் திகழும் எங்கள் கட்சி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி வருகிறது.

அனைவருக்கும் தரமான கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் தலையாய நோக்கமாகும். தேசபக்தி மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான, வளமான புதிய பாரதத்தை உருவாக்க நாங்கள் உறுதியேற்றுள்ளோம்.

  • சமூக நீதி மற்றும் சமத்துவ சமுதாயம்
  • விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பு
  • இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி
Puthiya Bharatham Vision
“
தலைவனை தேடும் தேசத்தின் ஆன்மா
“
இன்றைய நமது வாழ்வின் தரம்தான் நம் எதிர்கால சந்ததியினருக்கு உத்திரவாதம்
Join Puthiya Bharatham

தொண்டராக இணையுங்கள்

கட்சியின் முழுநேர உறுப்பினராகவோ அல்லது பகுதிநேர தன்னார்வலராகவோ இணைந்து, நமது தேசத்தையும் தமிழ் சமூகத்தையும் மேம்படுத்தும் இந்த உன்னதப் பணியில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். ஒன்றிணைவோம், வலிமையான புதிய பாரதம் படைப்போம்!